தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால் அதை மன்னிக்கவோ அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளைப் பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.”
- பெரியார் ( ‘பகுத்தறிவு’ இதழ் 10: மலர் 3 -1938)
1 comment:
வலையுலகிற்கு வரவேற்கிறேன். ஆனால் டெம்ப்ளேட்டை மாற்றவும். படிக்க சிரமமாக இருக்கிறது.
Post a Comment